17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உணவு பொருட்கள் வழங்கிய மதுரை மாவட்ட காவல்துறை…

மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உணவு பொருட்கள் வழங்கிய மதுரை மாவட்ட காவல்துறை…

எழுதியவர்: ஆசிரியர் May 14, 2020, 10:47 pm

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்IPS உத்தரவு படி, மேலூர் உட்கோட்ட சரகத்தில் வசிக்கும், கண் பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள் என 21 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியை மேலூர் காவல் ஆய்வாளர், தெய்வீக பாண்டியன், சார்பு ஆய்வாளர், பாலமுருகன்,  சண்முக பாண்டியன் மற்றும் காவலர்கள் பயனாளிகள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கி உதவி செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!