அரசு உத்தரவுக்கிணங்க ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையில் 30 படுக்கை வசதியுடன் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலரின் தகவலின் பேரில்,சித்தையன் கோட்டையில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துமனையில் மருத்துவராக பனிபுரியும் ஏஞ்சலின் மேற்பார்வையில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இப்பனியில் சித்தையன் கோட்டை பேரூராட்சியில் மேஸ்திரியாக பனிபுரியும் விஜயா தலைமையில் தூய்மை பனியாளர்கள் அனைவரும் துப்புரவு பனியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு உத்தரவுக்கிணங்க ஆரம்ப சுகாதார நிலையம் தயார் நிலை!
எழுதியவர்: Askar May 14, 2020, 9:42 pm

அரசு உத்தரவுக்கிணங்க ஆரம்ப சுகாதார நிலையம் தயார் நிலை!



You must be logged in to post a comment.