18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசின் அறிவிப்பை மீறி பொன்னமராவதி பகுதியில் எலி பேஸ்ட் விற்பனை; காவல் ஆய்வாளர் கருணாகரன் அதிரடி நடவடிக்கை!

அரசின் அறிவிப்பை மீறி பொன்னமராவதி பகுதியில் எலி பேஸ்ட் விற்பனை; காவல் ஆய்வாளர் கருணாகரன் அதிரடி நடவடிக்கை!

எழுதியவர்: Askar May 14, 2020, 8:47 pm

அரசின் அறிவிப்பை மீறி பொன்னமராவதி பகுதியில் எலி பேஸ்ட் விற்பனை; காவல் ஆய்வாளர் கருணாகரன் அதிரடி நடவடிக்கை!

பொன்னமராவதி பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தமிழக அரசின் அறிவிப்பை மீறி விற்பனை செய்த எலி பேஸ்டை பறிமுதல் செய்து போலீசார் எச்சரிக்கை.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அண்ணா சாலை, காந்தி சிலை மற்றும் நகர்ப்புற வீதிகளில் உள்ள மளிகை கடைகளில் தமிழக அரசு அறிவித்த எலி பேஸ்ட் விற்பனையை தடை செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தலின்படி மீறி விற்ற கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து மேலும் விற்பனைக்கு வைத்திருந்த எலி பேஸ்டை பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!