17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன…….

கீழக்கரை தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன…….

எழுதியவர்: ஆசிரியர் May 14, 2020, 5:31 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் முன்னாள் துணைச் சேர்மன் ஹாஜா முகைதீன் கீழக்கரை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் சுமார் 150க்கு மேற்பட்ட நபருக்கு நிவாரணமாக பொருட்கள் வழங்கினார்.

இதில் கிழக்கரை மக்துமியா மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் (கரஸ்பண்டர்) இஃதிகார் ஹசன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹமீது சுல்தான்,  முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்  அன்வர் அலி, அகமது சுல்தான், தவ்ஃபிக், அல்லாபிச்சை மரிக்கா,  ஹமீது, அப்துல் சலாம், இன்ஜினியர் முகம்மது மொவ்லானா, மாசா சங்கம் சார்பில் சிராஜ், அஹமது முகைதீன், மன்சூர், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ் SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!