18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி

வேலூர் மாவட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி

எழுதியவர்: mohan May 14, 2020, 1:00 pm

வேலூர் மாவட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் நலச் சங்கம் சார்பில் கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூரில் மாவட்ட தலைவர் முரளி முன்னிலையில் மாவட்ட துணைத் தலைவர் லோகநாதன் தலைமையில் தாலுகா தலைவர் செந்தில்குமார் மேற்பார்வையில் வழங்கப்பட்டது சட்ட ஆலோசகர் முனிசாமி காட்பாடி தாலுகா தலைவர் புகழ் வேந்தன் செயலாளர் காசிராஜன் துணை செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பகுதி ஆப்ரேட்டர்கள் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!