17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இயல்பு நிலைக்கு திரும்பிவரும் ஆத்தூர் தாலுகா பகுதிகள்..!

இயல்பு நிலைக்கு திரும்பிவரும் ஆத்தூர் தாலுகா பகுதிகள்..!

எழுதியவர்: Askar May 14, 2020, 12:26 pm

இயல்பு நிலைக்கு திரும்பிவரும் ஆத்தூர் தாலுகா பகுதிகள்..!

நாட்டில் கொரொனா நோய்தொற்று பரவிவரும் நிலையில் அதை தடுக்கும் விதமாக அரசு 144 தடையுத்தரவு அரிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

இன்னிலையில் பல்வேறு வியாபாரிகள் சங்கம் சார்பில் அரசை கேட்டுக்கொண்டதின்பேரில் கடந்த 10-ம் தேதி முதல் 34 தொழில் சார்ந்த ஸ்தாபனங்கள் தகுந்த பாதுகாப்புடன் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியது. தற்போது அனுமதி வழங்கப்பட்ட கடைகள் அரசு அறிவித்த குறிப்பிட்ட நேரத்தில் இயங்கி வரும் நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உபயோக பொருட்களை வாங்குவதற்கு வெளியில் வந்து செல்வதால் ஆத்தூர் தாலுகா பகுதிகளில் சற்று இயல்பு நிலை திரும்பி வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!