.கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த 52 நாட்களுக்கும் மேலாக எந்த ஒரு ரயில்களும் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் வருகிற ஜூன் 30 வரையில் நாடு முழுவதும் எந்த ஒரு பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட மாட்டாது என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மேலும் ஒன்றரை மாதங்கள் வரை ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.