17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் அருகே நிவாரணம்

ராமநாதபுரம் அருகே நிவாரணம்

எழுதியவர்: mohan May 14, 2020, 10:30 am

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளன. இதனால் வாழ்வாதாரம் பாதித்த ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஆதரவற்ற, ஏழை, எளிய மக்களுக்கு தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை, அர் ரஹ்மான் அறக்கட்டளை சார்பில் அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் அருகே அனுமநேரி கிராமம் மற்றும் அதன் சுற்றுபுற மக்களுக்கு நிவாணப் பொருட்களை அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!