17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் 500 பேருக்கு அதிமுக எம்எல்ஏ நிவாரணம் வழங்கினார்

ராமநாதபுரத்தில் 500 பேருக்கு அதிமுக எம்எல்ஏ நிவாரணம் வழங்கினார்

எழுதியவர்: mohan May 13, 2020, 6:26 pm

இராமநாதபுரம் எம்எஸ்கே., நகர், பசும்பொன் நகர், தேவர் நகர் மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எம்.மணிகண்டன் கொரானா வாழ்வாதார நிவாரணமாக அரிசி மற்றும் மளிகை சாமான்கள் வழங்கினார். இதில் மாவட்ட அதிமுக., அவைத்தலைவர் செ.முருகேசன் (ராம்கோ சேர்மன்), சட்டமன்ற தொகுதி முன்னாள் இணை செயலர் தஞ்சி சுரேஷ், மாவட்ட இளைஞர் பாசறை செயலர் இன்ஜினியர் என்.ஆர்.பால்பாண்டியன், நகர் பொருளாளர் எம்.ஜெயக்குமார்,மாவட்ட பிரதிநிதி எம்.முத்துப்பாண்டி, எம்எஸ்கே நகர் கிளை செயலர் சேதுபதி (எ) மங்களநாததுரை , , ஒன்றிய பாசறை செயலர் வழக்கறிஞர் ஜி.எஸ்.செல்வகுமார், கூட் டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.ராஜேந்திரன், ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் தலைவர் ஆர்.எஸ். ராமமூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலர் ஜி.எஸ்.குமார்,ஒன்றிய இளைஞர் பாசறை பாலசுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!