17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது 85 லிட்டர் பறிமுதல்

வேலூர் அருகே கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது 85 லிட்டர் பறிமுதல்

எழுதியவர்: mohan May 13, 2020, 1:15 pm

வேலூர் மாவட்டம் மதுவிலக்கு போலீசார் ரெய்டு சென்ற போது வேலூர் வேலப்பாடி அருள் (25) என்பவனிடம் 30 லிட்டர் கள்ளச்சாராயமும் வேலூர் இன்பென்டரி சாலையில் ஸ்டான்லி ஜெயக்குமார் (42) என்பவனிடம் 25 லிட்டரும் அரியூர் Uகுதியில் விஜயகுமாரி (24) டம் 30விட்டர் மொத்தம் 85 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றி 3 பேரையும் கைது செய்து ஒரு பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!