18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குறிஞ்சி நகா் மக்களுக்கு தொண்டு நிறுவனம் சாா்பில் உதவி

குறிஞ்சி நகா் மக்களுக்கு தொண்டு நிறுவனம் சாா்பில் உதவி

எழுதியவர்: mohan May 13, 2020, 12:01 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குறிஞ்சி நகர் மலைவாழ் மக்களுக்கு மாஸ்டர் டிரஸ்ட் சார்பில் அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது..

இந்த பொருட்களை உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் வழங்கினார் இவ்விழாவில் மாஸ்டர் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!