17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தூய்மைப் பணியாளர்களை கௌரவித்த பொதுமக்கள்

தூய்மைப் பணியாளர்களை கௌரவித்த பொதுமக்கள்

எழுதியவர்: mohan May 13, 2020, 11:39 am

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மதுரை மாவட்டம் வடக்கு சிங்கராயர் காலனி வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசி பருப்பு உள்ளிட்டவற்றை வழங்கி தூய்மை பணியாளர்களை கௌரவித்தனர். இதில் தலைவர் நேரு என்கின்ற சோலைமுத்து செயலாளர் திலகவதி மற்றும் பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களை கௌரவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!