17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முக்குலத்தோர் புலிப்படை சாா்பாக் பொதுமக்களுக்கு உணவு

முக்குலத்தோர் புலிப்படை சாா்பாக் பொதுமக்களுக்கு உணவு

எழுதியவர்: mohan May 12, 2020, 6:28 pm

கொரோனா பாதிப்பால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு . கருணாஸ் தேவர்  ஆணைக்கினங்க உசிலை நகரப்பகுதிகளில் உள்ள  ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

 மதுரை  புறநகர் மாவட்ட செயலாளர் .திரவியம் தலைமையில். ரஞ்சித் உசிலை நகர தலைவர் அபினேஷ் முன்னிலையில் உசிலை நகரப்பகுதிகளில் உள்ள  ஏழை எளிய மக்களுக்கு வெஜிடபிள்  பிரியாணி,வாட்டர் கேன் ஆகியவை முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் சார்பாக வழங்கப்பட்டது..இவா்களை பொதுமக்கள் பாராட்டினா்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!