17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே கிணற்றில் விழுந்த முதியோரை மீட்ட தீயணைப்பு துறை

ஆம்பூர் அருகே கிணற்றில் விழுந்த முதியோரை மீட்ட தீயணைப்பு துறை

எழுதியவர்: mohan May 12, 2020, 1:20 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் கொல்லபுரம் பகுதியில் 65 வயது மதிக்கதக்க கோதண்டன் ஆடு மேய்த்து கொண்டு இருந்த போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார. இது ஆம்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் கயிற்றின் மூலம் பத்திரமாக மீட்டனர்.

கே.எம்.வாரியர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!