தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு மாநில கிராமிய கலைஞர்கள் மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் கிராமிய கலைஞர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் மாநில சங்க தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.மற்றும் தருமபுரி மாவட்ட சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கிராமிய இசையே நம்பி வாழும் பாப்பரப்பட்டி பகுதியில் உள்ள இசைக்கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
பாப்பாரப்பட்டியில் கிராமிய கலைஞர்கள் மற்றும் கலை தொழிலாளர்களுக்கு சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
எழுதியவர்: Askar May 12, 2020, 12:55 pm




You must be logged in to post a comment.