18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் சார்பாக கொரொனா விழிப்புனர்வு மற்றும் நலத்திட்ட உதவி!

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் சார்பாக கொரொனா விழிப்புனர்வு மற்றும் நலத்திட்ட உதவி!

எழுதியவர்: Askar May 12, 2020, 5:19 am

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் சார்பாக கொரொனா விழிப்புனர்வு மற்றும் நலத்திட்ட உதவி!

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலையம் சார்பாக ஆய்வாளர் குமரேசன் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் நேரடியாக சென்று தும்மலபட்டி பேரூராட்சியில் உள்ள பொதுமக்கள் 30 பேரை சந்தித்து ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களைக் வாழங்கினர். மேலும், காய்கறிகளும் கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸினால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!