17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி சார்பாக நிவாரண பொருட்கள்..

கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி சார்பாக நிவாரண பொருட்கள்..

எழுதியவர்: ஆசிரியர் May 11, 2020, 10:41 pm

கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை சார்பாக தேவையுடையோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு நகர அமைப்பாளர் சிறுத்தை நெய்னா நகர செயலாளர் பாஷித் இலியாஸ் ஆகியோரின் தலைமையில் எளிய மக்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது நகர் துணை அமைப்பாளர் கருஞ்சிறுத்தை ஹபீப், நகர தொண்டரணி அமைப்பாளர் விடுதலை முஸ்தாக் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!