17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆத்தூர் தாலுகா செம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் பார்வை!

ஆத்தூர் தாலுகா செம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் பார்வை!

எழுதியவர்: Askar May 11, 2020, 7:10 pm

 

ஆத்தூர் தாலுகா செம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் பார்வை!

நாட்டில் 144 தடையுத்தரவு அமுலில் உள்ள சூழலில் பல்வேறு வியாபாரிகள் சங்கம் சார்பாக கோரிக்கையை முன்வைத்ததின் பேரில்
மக்கள் நலனுக்காக தடையுத்தரவை சற்று தளர்த்தும் வகையில் சுமார் 34 அத்யாவசிய தொழில் ஸ்தாபனங்கள் மட்டும் கட்டுப்பாட்டுடன் சமூக இடைவெளியை கடைபித்து இயங்குவதற்கான அனுமதியை அரசு நேற்று அறிவித்தது. அதனடிப்படையில் காலைமுதல் ஒருசில கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் அரசு உத்தரவை கடைபிடிக்க வலியுறித்தி காலைமுதல் செம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் – செம்பட்டி, ஆத்தூர், சித்தையன் கோட்டை பகுதிகளில் ரோந்து வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு பனியில் ஈடுபட்டார்.

திண்டுக்கல், பக்ருதீன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!