கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு உள்ள நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமயிலாடி கிராமத்தில் அஞ்சலி சமூக தேவை நிறுவனத்தின் சார்பாக முக கவசம், குழந்தைகளுக்கு பிஸ்கட், அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் அஞ்சலி சமூக சேவை சார்பாக 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நிறுவனத்தின் தலைவர் கருணாநிதி வீடு வீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.
சீர்காழி அருகே அஞ்சலி சமூக சேவை நிறுவனம் சார்பில் 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
எழுதியவர்: mohan May 11, 2020, 5:26 pm




You must be logged in to post a comment.