இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி, அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மீமிசல் பகுதியில் கொரானா பேரிடர் ஊரடங்கு
உத்தரவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை நவாஸ்கனி எம்.பி வழங்கினார்.திமுக., புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரகுபதி, மாவட்ட அவைத்தலைவர் பொன் துரை ஆவுடையார்கோயில் ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், மணல்மேல்குடி ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி, அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் பொன் கணேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மீமிசல் மக்களுக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி உதவி
எழுதியவர்: mohan May 11, 2020, 5:22 pm




You must be logged in to post a comment.