17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெளி மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த தமிழர்களை அதிமுகவினர் காட்பாடியிலிருந்து வழி அனுப்பினர்

வெளி மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த தமிழர்களை அதிமுகவினர் காட்பாடியிலிருந்து வழி அனுப்பினர்

எழுதியவர்: mohan May 11, 2020, 1:24 pm

விருதுநகர் மற்றும் மதுரை சுற்றுபுறங்களை சேர்ந்தவர்கள் மகாராஷ்டிராவில் வேலை செய்து ஊரடங்கின் போது அங்கிருந்து கால்நடையாக ஆந்திரா வழியாக வந்தனர். தமிழக எல்லையான காட்பாடியில் அவர்களை வரவேற்ற வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமையில் அதிமுக பிரமுகர்கள் கல்புதூரை சேர்ந்த ஜெயக்குமார், சரவணன், ராஜசேகர் ஆகியோர் அழைத்து சென்று உணவு கொடுத்து மருத்துவ பரிசோதனை செய்து வேன் மூலம் காட்பாடி தாசில்தார் பாலமுருகன் சான்றிதழ்கள் கொடுத்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!