17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை மஹ்தூமியா சமூக நல அமைப்பு (MASA) மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் இணைந்து நடத்தும் கட்டுரை போட்டி…

கீழக்கரை மஹ்தூமியா சமூக நல அமைப்பு (MASA) மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் இணைந்து நடத்தும் கட்டுரை போட்டி…

எழுதியவர்: ஆசிரியர் May 11, 2020, 12:52 am
கீழக்கரை மஹ்தூமியா சமூக நல அமைப்பு  (MASA) மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் இணைந்து  கட்டுரை போட்டி அறிவித்துள்ளார்கள். இந்த கட்டுரை போட்டியில்
  • சுதந்திர போரில் கீழக்கரையின் பங்கு
  • அழகிய கீழக்கரை உங்கள் பார்வையில்
  • மனித நேய பணியில் கீழக்கரை 
என மூன்று தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போட்டிக்கான படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 22/05/2020 ஆகும்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!