17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் மாஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் ஓட்டுனர் பயிற்சி உரிமையாளர்கள் சங்கம் இணைந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்..

திண்டுக்கல் மாஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் ஓட்டுனர் பயிற்சி உரிமையாளர்கள் சங்கம் இணைந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்..

எழுதியவர்: Askar May 10, 2020, 9:34 pm

திண்டுக்கல் மாஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் திண்டுக்கல் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து கோவிந்தாபுரம் பகுதி மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் பகுதி 50 ஏழை., எளியோர்க்கும், ஆட்டடோ ஒட்டுநர்களுக்கும் சுமார் 25000 ரூபாய் பெறுமானம் கொண்ட அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினர்.

இந்த நிகழ்வில் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து துறை வாகன ஆய்வாளர் விஜயக்குமார் கலந்து கொண்டு நிவாரணம் வழங்கினார்.

மாவட்ட இணை செயலாளர் MJF லயன் சிவசண்முகராஜன் ,முதல் துணை தலைவர் லயன் முகம்மது சுல்தான்,மக்கள் தொடர்பு அலுவலர் லயன் மாணிக்க வாசகம்,சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் லயன் அங்கமுத்து, இரண்டாம் துணை தலைவர் ஜெயபால் சேவை திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் லயன் OS வெங்கடேஷ், லயன் இராம்குமார்,லயன் ரமேஷ் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்கத்தில் இருந்து வீரமணி, சுரேஷ்,அம்பி, திரு.வேலு .திரு.ஜெயம் ஜோசப்., மற்றும் மற்றும் திண்டுக்கல் ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

என்றும் அரிமா பணியில் லயன் கே ஆர் கே பட்டய தலைவர் திண்டுக்கல் மாஸ் லயன்ஸ் சங்கம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!