17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே வெல்டிங்சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி

சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே வெல்டிங்சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி

எழுதியவர்: mohan May 10, 2020, 1:40 pm

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த தம்பிக்காக பள்ளியில் வெல்டிங் கடையில் சிலிண்டர் கேஸ் வெடித்து சம்பவ இடத்தில் 2 பேர் பலியானார்கள். கடையின் உரிமையாளர் குப்பம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!