17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமுதி அருகே நரிக்குறவர்களுக்கு நிவாரணம்

கமுதி அருகே நரிக்குறவர்களுக்கு நிவாரணம்

எழுதியவர்: mohan May 10, 2020, 11:03 am

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நரிக்குறவர்களுக்கு முக்குலத்தோர் முன்னேற்ற சங்கத் தலைவர் மு.வீரபெருமாள், திரைப்பட இயக்குனர் கேந்திரன் முனியசாமி, முமுக., ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் திருமுருகன், நேதாஜி , சமூக ஆர்வலர் மு.வெள்ளைப்பாண்டியன் ஆகியோர் அரிசி, காய்கறி, மளிகை சாமான்கள் வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!