18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் மதுரை மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு..

மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் மதுரை மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2020, 8:43 pm

மதுரை மாவட்டம் எம். ஜி ஆர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் காய்கறி மொத்த விற்பனை சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து பொருட்கள் வாங்கு வதையும், சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு கபசுப குடிநீர் வழங்கப்பட்டு வருவதையும் மதுரை மாவட்ட மாவட் ஆட்சியர் மருத்துவர் டிஜி வினய் IAS மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் IAS ஆகியோர் இன்று09/05/2020 திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!