17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மனிதாபிமானத்துடன் உதவி புரிந்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு!

மனிதாபிமானத்துடன் உதவி புரிந்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு!

எழுதியவர்: Askar May 9, 2020, 8:03 pm

மனிதாபிமானத்துடன் உதவி புரிந்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு!

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் சார்பாக ஆய்வாளர் உலகநாதன் சார்பு ஆய்வாளர் மகேஷ் தனிப்பிரிவு காவலர் லோகநாதன் மற்றும் காவலர்கள் ஊரடங்கு உத்தரவால் ஆட்டோ ஓட்ட முடியாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்த 10 ஆட்டோ ஓட்டுனர்களை அழைத்து அவர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையினரின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!