18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பேரூராட்சி சார்பாக கிருமிநாசினி மருந்து தெளிப்பு!

ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பேரூராட்சி சார்பாக கிருமிநாசினி மருந்து தெளிப்பு!

எழுதியவர்: Askar May 9, 2020, 7:33 pm

ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பேரூராட்சி சார்பாக கிருமிநாசினி மருந்து தெளிப்பு!

தற்போது நாட்டில் கொரொனோ நோய்தொற்று உள்ள சூழலில் அதை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன்பேரில் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சியில் அரசு உத்தரவுக்கினங்க பேரூராட்சி செயல் அலுவலர் முகமது யூசுப் மேற்பார்வையில் தூய்மை பனியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் நரசிங்கபுரம்,புதுப்பட்டி, அழகர்நாயக்கன் பட்டி, சேடபட்டி உட்பட 18-வார்டு களிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!