திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க
ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ்,மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தல் படிராமநாதபுரம் நகராட்சி 18 வது வார்டு வண்ணார் தெருவைச் சேர்ந்த 50 குடும்பங்கள், 22 வது வார்டு குண்டுக்கரை முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த 100 குடும்பங்கள்,23 வது வார்டு தெற்கு தெருவைச் சேர்ந்த 70 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பை நகராட்சி முன்னாள் கவுன்சிலர் டிஆர்எஸ் அய்யனார் வழங்கினார்.திமுக பிரமுகர்கள்பழனி, மஞ்சுளா, சோலை சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரத்தில் திமுக நிவாரணம்
எழுதியவர்: mohan May 9, 2020, 6:57 pm




You must be logged in to post a comment.