17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவர்களுக்கு மளிகை பொருள் தொகுப்பு வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்கள்

மாணவர்களுக்கு மளிகை பொருள் தொகுப்பு வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்கள்

எழுதியவர்: mohan May 9, 2020, 6:48 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேலஇடையபட்டி கிராமத்தில் பஞ்சாயத்து யூனியன் பள்ளி மாணவர்களுக்கு அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட தொகுப்பு தலைமையாசிரியர் லதா மற்றும் ஆசிரியர்கள் சித்திரா, மலர்விழி,கலையரசி மீனா குமாரி,ஜமுனா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினார்..

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!