17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடி போதையில் கிணற்றில் குளித்தவர் பலி…

குடி போதையில் கிணற்றில் குளித்தவர் பலி…

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2020, 6:05 pm

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள புதுசுக்காம்பட்டியை சேர்ந்தவர் ஏங்கல்ஸ் வயது 39 இவர் நேற்று பல்லவராயன் பட்டி விவசாய கிணற்றில் குளிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை மதுபோதையில் கிணற்றில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து மேலூர் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த மேலூர் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து மேலூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!