17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொியகட்டளையில் பள்ளிக்குழந்தைகளுக்கு உதவி

பொியகட்டளையில் பள்ளிக்குழந்தைகளுக்கு உதவி

எழுதியவர்: mohan May 9, 2020, 5:44 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  சேடபட்டி ஒன்றியம் பெரிய கட்டளை ஊராட்சி அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உதவி ஆசிரியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் இணைந்து சேர்ந்து கொரோனாவால் வேலையிழந்துள்ளதங்கள் பள்ளிக்குழந்தைகளின் குடும்பத்தாருக்கு உதவிடும் வகையில்  பள்ளிக்குழந்தைகளுக்கு இலவசமாக அரிசியும் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டது.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!