17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அரசு அறிவிப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் இறைச்சி மற்றும் கழிவு பொருட்களை வீதியில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை… கீழக்கரை நகராட்சி எச்சரிக்கை………

கீழக்கரையில் இறைச்சி மற்றும் கழிவு பொருட்களை வீதியில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை… கீழக்கரை நகராட்சி எச்சரிக்கை………

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2020, 1:11 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி மட்டும் இறைச்சிக் கழிவுகளை ஆங்காங்கே வீசுபவர்களின் மீது கீழக்கரை நகராட்சி காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று (09/05/2020) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கீழை நியூஸ் SKV சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!