17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாயல்குடி தூய்மை பணியாளர்களுக்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் பொருள் வழங்கல்..

சாயல்குடி தூய்மை பணியாளர்களுக்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் பொருள் வழங்கல்..

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2020, 1:04 pm

சாயல்குடி பேரூராட்சியில் பணியாற்றும் 60கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, இறைச்சி மற்றும் மளிகை பொருட்களை முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜின்னா வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது செயல் அலுவலர் சேகர், முன்னாள் பேரூராட்சி தலைவர் பால்காளை, முன்னாள் துணை தலைவர் காமராஜ், ஆசிரியர் ராஜாராம், புல்கான் கனி, ஜமாத் தலைவர் மைதீன் பிச்சை மற்றும் செந்தூர் பாண்டியன் என பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!