மதுரை மாவட்டம். 08.05.2020. சிலைமான் காவல் நிலைய போலீசார், K.L.N பாலிடெக்னிக் பின்புறம் மற்றும் நெடுங்குளம் நாகசிவா பாலிடெக்னிக் அருகே ரோந்து செய்து கொண்டிருந்தபோது, அங்கே சட்டவிரோதமாக மணல் திருடிக் கொண்டு இருந்த, நவீன் உட்பட ஆறு நபர்களை கைது செய்தும், மணல் திருட பயன்படுத்திய டிப்பர் லாரி- 1, டிராக்டர் மற்றும் ட்ரைலர்- 1, ஜே.சி.பி வாகனம்-1, ராயல் என்பீல்ட் இருசக்கர வாகனம்-1 பறிமுதல் செய்தும், மேற்படி நபர்கள் மீது சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்மதுரை சிலைமான் அருகே மணல் திருடியவர்கள் கைது.. வாகனங்கள் பறிமுதல்..
எழுதியவர்: ஆசிரியர் May 8, 2020, 11:20 pm




You must be logged in to post a comment.