18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பாலைக்குடி மக்களுக்கு நவாஸ் கனி எம்பி நிவாரணம்..

திருப்பாலைக்குடி மக்களுக்கு நவாஸ் கனி எம்பி நிவாரணம்..

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2020, 9:20 pm

இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் தேசிய ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாவட்டத் தலைவர் ஹாஜி வருசை முஹமது, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய திமுக செயலர் மதிவாணன், திருப்பாலைக்குடி ஊராட்சி தலைவர் உமர் பாரூக் உள்ளிட்ட திமுக., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!