செங்கம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஏழை மக்களுக்கு உணவு..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஏழை மக்களுக்கு உணவு அளித்து வருகின்றனர்.
செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் மற்றும் இறையூர் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ,இந்திய தொழிற்சங்க மையம் தாலுகா செயலாளர் பிரகாஷ் தலைமையில், சமூக ஆர்வலர்கள் டாக்டர் வெற்றிவேல் தாஜ் பாஸ்கர் இணைந்து 11வது நாளாக தொடர்ந்து மக்களுக்கான பணி ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளஏழை எளிய நடுத்தர மக்களுக்கு 170 பேருக்கு உணவு அளித்து வருகின்றனர். ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் முபாரக் மற்றம் செல்லம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்




You must be logged in to post a comment.