18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள நோட்டுப் புத்தகம், புத்தக விற்பனையகங்கள் திறக்க ஆய்வு..

மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள நோட்டுப் புத்தகம், புத்தக விற்பனையகங்கள் திறக்க ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2020, 7:35 pm

மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள நோட்டுப் புத்தகம் புத்தக விற்பனையாளர் செயல்படும் கீழ ஆவணி மூல வீதி திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

மதுரை மாவட்டம் கீழ ஆவணி மூல வீதியில் உள்ள காகித மொத்த விற்பனை கடைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி இப்பொழுதும் புதுக் கணக்கு போடுவது வழக்கம் இங்குதான் மொத்தமாக வரவு-செலவு புத்தகங்களை மொத்தமாக வாங்கி செல்வார்கள்.

தற்பொழுது ஊரடங்கு காரணமாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கடைகள் திறக்கப் படாமல் இருப்பதால் இதுவரையில் யாரும் புதுக்கணக்கு போடவில்லை இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியாளர் கீழ ஆவணி மூலவீதி பகுதியை திறப்பது தொடர்பாக உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!