18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் மழைக்கான சிறப்புத் தொழுகை நடைபெற்றது..

கீழக்கரையில் மழைக்கான சிறப்புத் தொழுகை நடைபெற்றது..

எழுதியவர்: ஆசிரியர் July 30, 2017, 9:59 am

கீழக்கரையில் இன்று (30-07-2017) காலை மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையுடன் தொழுகை நடைபெற்றது. இத்தொழுகை மக்ததூமியா பள்ளிவளாகத்தில் நடைபெற்றது.

இத்தொழுகையில் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாத்தைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!