18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தனியார் நிறுவனம் சார்பாக இலவச உணவு பொருட்கள் வழங்குதல்……..

கீழக்கரையில் தனியார் நிறுவனம் சார்பாக இலவச உணவு பொருட்கள் வழங்குதல்……..

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2020, 5:09 pm

கீழக்கரை முக்கு ரோட்டில் பாலாஜி பிளாஸ்டிக் & பழைய இரும்பு கடை நடத்தி வரும் சரவணன் என்பவரின் ஏற்பாட்டில் கீழக்கரை அருகே உள்ள அலவாக்கரைவாடியில்  வசித்துவரும் ஏழை எளிய சுமார் 500 குடும்பத்தினர்களுக்கு இலவச அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.

இதில் கீழக்கரை இரும்பு கடை வியாபாரி மணிகண்டன்Ex MC, இரும்புக் கடை வியாபாரி ஆறுமுகம், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ் SKV சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!