18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டத்தில்ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைக்கு தடை

மதுரை மாவட்டத்தில்ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைக்கு தடை

எழுதியவர்: mohan May 8, 2020, 3:29 pm

நாளை முதல் மாட்டுத்தாவணி காய்கறி சந்தை எம்ஜிஆர் பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைக்கு தடை .மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 9.5.2020 அன்று எம்ஜிஆர் பேருந்து நிலையம் (மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில்) செயல்பட்டு வரும் மொத்த மீன் விற்பனை செய்யும் கடைகளும், 10.5.2020 அன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் கடைகள், இறைச்சி கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் .வினய் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!