17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பறவை மொத்த காய்கறி அங்காடி தற்காலிகமாக இரண்டாக பிரிக்க முடிவு

மதுரை பறவை மொத்த காய்கறி அங்காடி தற்காலிகமாக இரண்டாக பிரிக்க முடிவு

எழுதியவர்: mohan May 8, 2020, 10:08 am

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சமூக இடைவெளி கடைபிடிக்கவும் மதுரை மாவட்டம் பரவை மொத்த விற்பனை காய்கறி சந்தையினை பிரித்து பாத்திமா கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக அமையவுள்ள காய்கறி விற்பனை சந்தை பணிகளை மாவட்ட ஆட்சியர்  ஆய்வு மேற்கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!