17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…

மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் May 7, 2020, 9:30 pm

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக அரசு மதுக்கடையை இன்று (07/05/2020) திறப்பதாக அறிவித்ததையடுத்து கீழக்கரை அடுத்துள்ள திருப்புல்லாணி அருகே திணைகுளத்தில் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கீழை நியூஸ் SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!