17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி, வேகுப்பட்டி, பி.உசிலம்பட்டி ஊராட்சி பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது!

பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி, வேகுப்பட்டி, பி.உசிலம்பட்டி ஊராட்சி பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது!

எழுதியவர்: Askar May 7, 2020, 7:41 pm

பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி, வேகுப்பட்டி, பி.உசிலம்பட்டி ஊராட்சி பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி, காட்டுப்பட்டி, பி. உசிலம்பட்டி ஆகிய மூன்று ஊராட்சி பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு காட்டுப்பட்டி கண்ணுச்சாமி, ஜெய் பழனியப்பன், மூர்த்தி, வெங்கடேஷ் ஆகியோரின் ஏற்பாட்டில் கருணாவின் எதிரொலி நாள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் ஏழை எளிய மக்கள் 25 நபர்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. நிவாரண பொருட்களை பொன்னமராவதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ்மேரி வழங்கி துவக்கி வைத்தார். மேலும் கலந்து கொண்ட பயனாளிகள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!