18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து ராஞ்சிக்கு ரயில் புறப்பட்டது.

காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து ராஞ்சிக்கு ரயில் புறப்பட்டது.

எழுதியவர்: mohan May 7, 2020, 5:13 pm

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் வட மாநில தொழிலாளர்கள் ஊரடங்கில் பாதிப்பு அடைந்தனர்.

மாவட்ட சிறப்பு அதிகாரிசர்மா மற்றும் கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி செல்லும் 1140 பேரை தேர்வு செய்து நேற்று 6-ம் தேதி நள்ளிரவில் ரயில் மூலம் சமுக இடைவெளி பின்பற்றி வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.பயணிகளும் கை அசைத்து நன்றி தெரிவித்து சென்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!