18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலங்கை அகதிகளுக்கு மண்டபம் திமுக., நிவாரணம்..

இலங்கை அகதிகளுக்கு மண்டபம் திமுக., நிவாரணம்..

எழுதியவர்: ஆசிரியர் May 7, 2020, 4:31 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் உள்ள இலங்கை அகதிகளுக்கு மண்டபம் நகர் திமுக., சார்பில் அரிசி, காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.

நகர் செயலர் டி.ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத் ராஜா ஆகியோர் வழங்கினர். மாவட்ட மீனவரணி முன்னாள் துணை அமைப்பாளர் ஒய்.அயூப் கான், முன்னாள் ஒன்றிய பிரதிநிதிகள் எஸ்.தில்லை குமார், கே.ராஜ்குமார், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலர் த.வெள்ளைச்சாமி  எம்.இப்ராம் ஷா (மாணவரணி) ஏ.கஜினி முகமது (வார்டு செயலர்), ரவி (வார்டு செயலர்), தி.கோகுல்கிருஷ்ணா (மாணவரணி) , எம்.ரவி (வார்டு செயலர்), பா.கீத்தானந்த் (இளைஞரணி அமைப்பாளர்), மண்டபம் முகாம் மு.பாலமுருகன் (வார்டு செயலர்), குணசேகரன் (வார்டு செயலர்), ம.கணேசன் (வார்டு பிரதிநிதி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!