17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை வடக்குத் தெருவில் புதிய உதயம் “M.I-A1 மட்டன் ஸ்டால்”

கீழக்கரை வடக்குத் தெருவில் புதிய உதயம் “M.I-A1 மட்டன் ஸ்டால்”

எழுதியவர்: ஆசிரியர் July 28, 2017, 8:42 pm

கீழக்கரை வடக்குத் தெரு சேகு அப்பா சாலையில் இன்று (28-07-2017) காலை 6.00 மணியளவில் புதிய M.I- A1 ஆட்டிறைச்சி கடை திறக்கப்பட்டது.

இதன் உரிமையாளர் இம்தியாஸ் கூறுகையில், நல்ல ஆரோக்கியமாக வளர்க்கப்பட்ட ஆடுகள் மூலம் அறுத்த இறைச்சிகள் மக்களுக்கு விற்கப்படும். மேலும் விற்பனை நிலையம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு, நியாயமான விலையில் விற்கப்படும் என்றார்.

மேலும் போண் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வந்து டெலிவரி கொடுக்கப்படும் என்றார்.


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!