17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொன்னமராவதி காவல் நிலைய வளாகத்தில் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக சின்டெக்ஸ் மூலம் கை கழுவும் தொட்டி நடைமுறை கொண்டு வரப்பட்டது!

பொன்னமராவதி காவல் நிலைய வளாகத்தில் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக சின்டெக்ஸ் மூலம் கை கழுவும் தொட்டி நடைமுறை கொண்டு வரப்பட்டது!

எழுதியவர்: Askar May 6, 2020, 8:33 pm

பொன்னமராவதி காவல் நிலைய வளாகத்தில் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக சின்டெக்ஸ் மூலம் கை கழுவும் தொட்டி நடைமுறை கொண்டு வரப்பட்டது!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஏற்பாட்டில் காவல் நிலைய பயன்பாட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு தங்கள் கைகளை சுத்தமாக வைக்கும் விதமாக தொட்டி மூலம் நீர் நிரப்பி சோப்புடன் கை கழுவும் முறையை நடைமுறைப் படுத்தி தொடங்கி வைத்துள்ளனர். இதனை பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆய்வாளர் பிரபாகரன், மாயழகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!