18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விதிமுறையை பின்பற்றாத கடைகளுக்கு சீல் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அதிரடி …!!!

விதிமுறையை பின்பற்றாத கடைகளுக்கு சீல் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அதிரடி …!!!

எழுதியவர்: ஆசிரியர் May 6, 2020, 5:53 pm

மதுரை மாவட்டம் பரவை மொத்த காய்கறி சந்தையில் உ மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று (06/05/2020) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட நிர்வாகம் அனுமதித்த நேரத்தை கடந்து காய்கறிகளை பரவை சந்தையில் இறக்கிய 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் பரவை மொத்த காய்கறி சந்தையில் செயல்பட்டு வந்த தேநீர் கடையினை உயர்திரு மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி சீல் வைக்கப்பட்டது.

சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் விற்பனை செய்யும் மொத்த விற்பனை காய்கறி கடைகள் சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!