17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுகடைள் திறப்பதை கண்டித்து சமூக இடைவெளியுடன் கீழக்கரை விடுதலை சிறுத்தை ஆர்ப்பாட்டம்..

மதுகடைள் திறப்பதை கண்டித்து சமூக இடைவெளியுடன் கீழக்கரை விடுதலை சிறுத்தை ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் May 6, 2020, 12:38 pm

தமிழக அரசின் மதுக்கடைகளை திறப்பதை கண்டித்து அண்ணன் எழுச்சித் தமிழர்  தொல்.திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று (06/05/2020) இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தைகள் சார்பாக சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் செயலாளர் பாசித் இலியாஸ் தலைமையில் நகர பொருளாளர் ஹிதாயத்துல்லா,  மேலும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை நகர் அமைப்பாளர் சிறுத்தை நெய்னா மற்றும் கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் மாவட்ட துணை அமைப்பாளர் அண்ணன் பஞ்சநாதன் மற்றும் நகர சிறுத்தைகள் ஹபீபு நெய்னா, தாரிக், முஸ்தாக், நெய்னா அசாருதீன் மற்றும் ஆஃபின் ஆகியோர் கலந்து கொள்ள கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!